Sponsored Links

guild

translation and definition "guild", tamil lexicon

WordTamil Definition
guildகூட்டுறவுக் குழு, தொழிற்சங்கம், ஒருவர்க்கொருவர் உதவிக்கான சங்கம், பொதுநோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதற்கான கழகம்.
guilderபழைய ஆலந்து-செர்மன் தங்க நாணயம், தற்கால ஆலந்து வெள்ளி நாணயம்.
guildhallலண்டன் மாநகராட்சி மண்டபம்.
guild-hall(வர.)இடைநிலைக் காலத் தொழிற்சங்க மண்டபம், நகர மாளிகை.
craft-guildஒரே தொழிற்சங்கம், ஒரே தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களின் கூட்டுக்குழு.