guess
translation and definition "guess", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
guess | உய்த்துணர்வு, ஊகம், குத்துமதிப்பு, பாணிப்பு, வைப்புக்கோள், தற்பொழுதைய முடிபு, மேற்கொள் முடிபு, குருட்டுப்போக்கான குறிப்பு, (வினை) ஊகி, உய்த்துணர், குத்துமதிப்பாகக் கருது, நேரடியாக அறியாமலே மதித்துணர், இயன்முடிவாகக் கருது, குருட்டுப்போக்காகக் குறிப்பீடு, தற்பொழுதைய முடிபு மேற்கொள், ஆராய்வின் துணையில்லாமலே கூறத்துணி. |
guesswork | உய்த்துணர்தல், ஊகித்தல், ஊக விளைவு. |
otherguess | முற்றிலும் வேறு வகையான. |
badshot | தவறான ஊகம் |
Verb Forms
Present Tense | Past | Past Participle | Present Participle | Tamil Meaning |
---|---|---|---|---|
guess | guessed | guessed | guessing |