Sponsored Links

grow

translation and definition "grow", tamil lexicon

WordTamil Definition
growவளர், வளர்ச்சியுரு, வளரச்செய், பேணி வளர், நிலைபெற்று வளர்ச்சியடை, வளர்ச்சியால் மூடு, கவிவுறச் செய், பயிரிடு, விளைவு, விளை, உண்டாகு, நீளு, பாவு, பெருகு, இயல்பாகப் பெருக்கமுறு, பெரிதாகு, முதிர்புறு, உயரமாகு, உயர்வுறு, ஆற்றல் மேம்பாடுறு, தர உயர்வுறு, விரைவு மிகுதியுறு, மிகுதியாகு, படிப்படியாக முன்னேறு, மலிவாகு, பொது நிகழ்வாகக் காணப்பெறு, எழு, முளை, முளைவிடு, காணப்பெறு, ஆகிச்சமைவுறு, மாறுபட்டு முன்னேற்றமடை, மாறி அமைவுறு, உருவாகு, உளத்தில் இடம்பெறு, உளத்தில் இடம்பெற்று வளர், உளத்தில் எழுந்து தோன்று.
growlஉறுமுதல், முறுமுறுப்பு, கோபத்தோடு, முறுமுறுத்தல், குறை முறையீட்டுக்குரல், (வினை) உறுமு, சீறிப்பேசு, குறையீடு செய்.
growerவளரும் செடி, செடி வளர்ப்பவர், பயிர் வளர்ப்பவர், உழவர்.
growthவளர்ச்சி

Verb Forms

Present TensePastPast ParticiplePresent ParticipleTamil Meaning
GrowGrewGrownGrowing