Sponsored Links

ground

translation and definition "ground", tamil lexicon

WordTamil Definition
groundநிலத்தளம், தரை, நிலப்பரப்பின் ஒரு பகுதி, நிலம், நில உடைமை, மண், மின் துறையில் மண்தொடர்பு, நிலை, சூழமைவு, செயற்களம், நிளைக்களம், அடித்தளம், அடிப்படை, வணடல், கசடு, அடிமண்டி. போதிய காரணம், எண்பித்ததற்கான அடிப்படை, பரப்பு, சுற்றெல்லை, கலைத்துறையில் பின்னணித்தளம், அடிப்பூச்சு, முதற்பூச்சு வண்ணம், சுரங்க வேலையில் சூழ்தளப்பாறை, மரப்பந்தாட்டத்தில் மட்டையை வைக்கும் ஆட்டக் கோட்டிற்குப் பின்புறமுள்ள இடம், ஆட்டக் களங்களில் ஊதியம்பெற்ற நிலை ஆட்டக் காரர், (வினை) நிலைநிறுத்து, அடித்தளத்தில் உறுதியாக நிலை நாட்டு, கொள்கையில் ஊன்றுவி, நம்பிக்கையில் உறுதிப்பட வை, ஆதாரமாகக் கொள், மூலமாகக் கொள், மூலக்கூறுகளில் ஊன்றிப் பயிற்றுவி, பூவேலைக்கியைப் பின்னணியை உகந்ததாக்கு, ஓவியப் பின்னனிணாகளச் சுவரில் நீறு பூசு, செதுக்கு வேலைக்காகப் பரப்பில் பூச்சுமானமிடு, மின்னாற்றலுக்கு நிலத் தொடர்பு உண்டுபண்ணு, நிலத்தில் இறங்கு, விமானத்திலிருந்து இறங்கு, கப்பலிலிருந்து இறங்கு, தரை தொடு, கரைமீது தட்டிப் பதிந்து கொள்ளவை, பறப்பதிலிருந்து விமானியை தடு, பறக்காமல் விமானத்தைத் தடுத்து நிறுத்து, நிலத்தில் வை, நிலத்தின் மீது அமர், ஓய்வு கொள்ளு, விமானத் துறையின் நிலக்கிளைப் பணிக் குழுவுடன் இணைவி.
agroundகீழே, நிலத்தின் மேல், (கப்.) கடலில் ஆழங்குறைந்த அடிநிலத்தின் மீது.
groundsமதிலகச் சுற்றுநிலம், கட்டிடத்தைச் சுற்றி விடப்பட்ட நிலப்பரப்பு.
Go downDecrease, get smaller
Sink
Sunset
Be sent to to prison
Become recorded as or known as
Be eaten or swallowed
Fall to the ground
Happen, take place
Stop working, especially computers
Become dimmer
Be received by people, in terms of their reaction
Root upDig a plant out of the ground

Verb Forms

Present TensePastPast ParticiplePresent ParticipleTamil Meaning
GrindGroundGroundGrinding