grog
translation and definition "grog", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
grog | குடைவு, தவாளிப்பு, சுரை |
groggy | குடித்த, மட்டுமீறிக் குடித்த, குடிப்பழக்கமுள்ள, குதிரை வகையில் வலிவற்ற முன்னங்கால்களுடைய, குத்துச் சண்டையில் தளர்வினால் நிலைதடுமாறுகிற, தள்ளாடு நிலையிலுள்ள. |
grogram | பட்டும் கவரிமான் மயிரும் கம்பளியும் சேர்த்து நெய்யப்பட்டுப் பசையால் விறைப்பாக்கப்பட்ட முரட்டுத்துணி வகை. |
grogshop | சாராயக்கடை, தேறல்விடுதி. |