Sponsored Links

grind

translation and definition "grind", tamil lexicon

WordTamil Definition
grindஅரைப்பு, தேய்ப்பு, அரைப்பொலி, கிறீச்சொலி கிறீச்சொலியினால் ஏற்படும் நரம்பு அதிர்ச்சி, கடுஉழைப்பு, சோர்வூட்டும் இடைவிடா உழைப்பு, முசிவுணர்ச்சி, தேர்வுக்கான கடுமையான படிப்பு, உடற்பயிற்ச்சிக்கான கடுநடை, கடுவழிக் குதிரைப்பந்தய ஒட்டம், படகில் ஆறு கடத்தல், (வினை) அரை, நொறுக்கு, ஒன்றுடனொன்று தேய், அரைத்துமாவாக்கு, இயந்திரத்திலிட்டு அரை, அரைபடு, பொடிபடு, தேய்த்துப் பொடிசெய், அராவிச் சொரசொரப்பாக்கு, அராவித்தீட்டு, பட்டையிடு, பற்களால் அரை, மென்று பொடி செய், தேய்த்து வழவழப்பாக்கு, உஜ்ய்புமூலம் கூர்மைப்படுத்து, சாணையிட்டுத் தீட்டு, திருகு இசைக்கருவியின் திருகை இயக்கு, திருகிசைக் கருவி இயக்கு, கடுமையாக உழை, கொடுமைப்படுத்து, அடக்குமுறை செய், தொல்லைப்படுத்து, மிகுவரியால் கடுந்துயர்ப் படுத்து.
grinderதிரிகைக்கல், அரைப்பான், இயந்திர ஆட்டுக்கல்
grindingமாவரைத்தல், மாவரைக்கும் ஓசை, உராய்வொலி, ஊழிய வேலை, கடின வேலை, சிறப்புத் தேர்வுக்காக கடுமையாகப் படித்தல், (பெ.) கொடுமைப்படுத்துகிற.
Grind onProceed relentlessly
Talk endlessly
Grind upReduce to small pieces

Verb Forms

Present TensePastPast ParticiplePresent ParticipleTamil Meaning
GrindGroundGroundGrinding