Word | Tamil Definition |
---|
grill | இறைச்சி முதலியன சுடும்இருப்புத்தட்டம், இருப்புத்தட்டத்திலிட்டுச் சுட்ட உணவு, (வினை) வறு, சுடு, வாட்டு, சித்திரவதை செய், கடுந்துயரில் ஆழ்த்து, கடுந்துன்பத்திற்கு ஆளாகு, காவல் துறையில் குறுக்குக் கேள்விகளுக்கு ஆட்படுத்து, சிப்பியைத் தட்டத்திலிட்டுச் சமை. |
grille | பின்னல் அழித்தட்டி, வலைத்தட்டி, கன்னிமாடங்களில் பின்னலழிப் புழைக்கதவு, மாமன்றப் பொது அவைப்பின்னற் புழைவாய்க் கதவு, வரிப்பந்தாட்ட மதிற்புழைவாய், மீன் குஞ்சுபொரிக்கும் சட்டம். |
grilled | நீண்ட சிறு சதுரப்புடைப்பாக அழுத்தப்பட்ட. |
grillade | சதுப்புநிலத்து வீடுகளுக்குக் குறுக்கு உத்திரங்களால் போடப்படும் கனத்த அடித்தளம். |
grillage | வறுவல், இரும்புத் தட்டத்திலிட்டு வறுக்கப் பட்டது. |