gravy
translation and definition "gravy", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
gravy | இறைச்சி வடிநீர், சமைக்கும் முன்னும் பின்னும் இறைச்சியிலிருந்து கசியுஞ் சாறு, வடிசாறு, கறி வகைகளில் கலக்கப்படும் வடிநீர்க்கலவை. |
gravy-boat | வடிசாறு சமைப்பதற்கான படகுருவைக் கலம். |
gravy-soup | வடிநீர்ச்சாறு, இறைச்சி வடிநீர் போன்ற வடிசாறு. |