Sponsored Links

grant

translation and definition "grant", tamil lexicon

WordTamil Definition
grantகொடை, கொடை, வழங்கீடு, நன்கொடை, கொடைப்பொருள், மானியத்தொகை, அரசின் பொருளுதவி, கொடைப்பத்திரம், பட்டயம், செலவுப்படி, வாழ்கைப்படி, பத்திரத்தின்மூலம் சொத்துரிமையைக் கொடுத்தல், சட்டப்படியான உரிமை மாற்றம், (வினை) அளி, கொடு, வழங்கு, மெய்யென ஒப்புக்கொள், விட்டுக்கொடு, இசைவு கொடு, சலுகையளி.
granth(இ) சீக்கியச் சமயநுல் தொகுதி.
grantedகொடுக்கப்பட்ட, வழங்கப்பட்ட, இசைவளிக்கப்பட்ட, ஒத்துக்கொள்ளப்பட்ட.
vagrantசுற்றி அலைபவர், பயனற்ற நாடோடி, (சட்.) சிறைச் சாலைக்கு அனுப்பப்படக்கூடிய சோம்பேறித் தெருச் சுற்றி, (பெ.) அலைந்து திரிகிற, சுற்றித் திரிகிற, நாடோடியான.
accordகொடு
அளி
ஒத்துக் கொள்
இசைவு, உடன்பாடு
இணக்கம்
தன்னிச்சையாக
அதன் விளைவாக, எனவே, அக்காரணத்தால், ஆகையால்
கூறியாங்கு
பொருத்தம்
இசைவு
தானாக, இயல்பாக
ஏகமனதாக
இணங்க
பொருந்துகிற, ஒத்திசைவான
ஒத்த, ஏற்ற, உடன்பாடான, பொருத்தமுள்ள
பொருத்தம்
இணக்கம் இசைவு
ஒத்த தன்மை.

Verb Forms

Present TensePastPast ParticiplePresent ParticipleTamil Meaning
grantgrantedgrantedgranting