grail
translation and definition "grail", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
grail | திருக்குருதிக்கலம், இயேசுநாதர் சிலுவையேற்றத்தின் பின் அஹ்ர் குருதி சேமிப்புக் கலமாக அமைந்த இறுதியுணவின் வட்டில். |
engrail | ஓரத்திற் பற்களாக வெட்டு, வாள்போல் பற்களமைந்த தோற்றம் கொடு. |
sangrail, sangreal | திருக்குருதிக்கலம், சிலுவையேற்றத்தின் போது இயேசுநாதர் குருதி ஏந்தப்பெற்ற திரவார்கலம். |