gradation
translation and definition "gradation", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
gradation | படித்தர வரிசை, படித்தர வரிசையொழுங்கு, கவின்கலைத் துறையில் வண்ணங்களின் ஏற்ற இறக்கப் படி இழைவு, (மொழி) உள்ளுயிர் மாற்றம், படிநிலை ஏற்ற இறக்கம், (இசை.) சுர வரிசை. |
agradation | படுவுகளால் நிரப்பப்படுதல், சரிவு உயருதல் |
gradationed | படி நிலகளால் ஆன. |
abase | தாழ்வுபடுத்து இழிவுபடுத்து தாழ்த்து தாழ்வு இழிவு தாழ்த்துதல் |
abject | இழிவான வெறுக்கத்தக்க பயனற்ற கீழான தரங்குறைந்த கீழான நிலை தாழ்வு இழிவு இழிந்த நிலை |