Sponsored Links

grace

translation and definition "grace", tamil lexicon

WordTamil Definition
graceய்.நயம், பண்பு, கவர்ச்சிக்கூறு, இனிமைப் பண்பு, வனப்பு, அழகுக் கூறு, அணிநயம், செயற்பாங்கு, செயல் வண்ணம், அருள், அருள்பாலிப்பு, அனுக்கிரகம், அருட்பேறு, கடவுட்பேறு,. அருட்கொடைட, தெய்வத்திறம், தெய்வ அருளிரக்கம், தயவு, பரிவு, அருட்கனிவு, கருனை, நல்லெண்ணம், தகவு, இசைவுநயம், மன்னிப்புப் பண்பு, சலுகை, அருண்முறைக் தவணை விட்டுக்கொடுப்பு, தடையற்ற தன்விருப்புரிமை, கமகம், இசை அதிர்வுநயம், திருமேனி, கோமான், கோமாட்டியர் சமய மாவட்ட முதல்வர் முதலியோரின் அருட் பட்டம், உணவுமேடை வந்தணை வழிபாடு, பல்கலைக் கழகச் செயற்குழுவின் இசைவு, பல்கலைக் கழகச் செயற்குழுவின் தீர்ப்பு, (வினை) கவர்ச்சியூட்டு, அணிசெய், அழகு செய், மதிப்பளி, இணைந்து சிறப்பளி, மதிப்பு மேம்படுத்து, பண்புகளை முனைப்பாக சிறப்பளி, மதிப்பு மேம்படுத்து, பண்புகளை முனைப்பாக எடுத்துக்காட்டு, பட்டம் முதலியன வழங்கிச் சிறப்புச் செ
gracesநட்பாதரவு.
gracefulஇயல் நயமுடைய நேர்த்தியான, நாகரிகமான, அழகிய, தகவுடைய, பொருத்தமான, அருள் நிறைந்த, அருள் பாலிக்கிற.
bongraceமுற்காலப் பெண்டிர் தலையணியின் வெயில் தாங்கி, தட்டையருகுடைய விரிவான தலையணி.
disgraceதயவிழப்பு, வெறுப்பிகழ்வு, பதவியிலிருந்து வீழ்ச்சி, இகழ், வெட்கக்கேடு, இகழ் உண்டுபண்ணும் செயல், வீழ்சித செய்தி, பழிகேடர், வெறுப்புக்குறியஹ்ர், பழி வீழ்ச்சிதரும் செய்தி, பழிகேடர், வெறுப்புக்குரியவர்,