gorge
translation and definition "gorge", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
gorge | மலையிடைச்சந்து |
gorge | மலையிடுக்கு, ஆழ்பள்ளத்தாக்கு |
gorged | தொண்டையுடைய, தெவிட்டிய. |
gorget | தொண்டைக்காப்பு, முற்காலப் படைத்துறைப் பணியாளர் பதக்கம், ஆடையின் கழுத்து விசிறிமடிப்புக்கூறு, கழுத்தட்டிகை, கழுத்தணி வகை, பறவை முதலிய வற்றின் கழுத்து நிறத்திட்டு. |