gold
translation and definition "gold", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
gold | பொன் |
goldy | சற்றே பொன்போன்ற. |
golden | பொன்னாலான, பொன்மயமான, பொன்னிறஞ்சார்ந்த, பொன்வளமிக்க, பொன்னை வழங்குகிற, ஒளியுடைய, விலைமதிக்கமுடியாது, மகிழ்ச்சியளிக்கிற, ஆதரவுமிக்க, நேர்த்தியான, மிகச் சிறந்த மதிப்புடைய, உச்ச உயர்வான, உயர்திறம் வாய்ந்த, முழுநலமார்ந்த. |
goldish | சற்றே பொன் வண்ணமான. |