goggle
translation and definition "goggle", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
goggle | விழி பிதுங்கியுள்ள, விழி வகையில் உருண்டு திரண்ட, உருட்சி வாய்ந்து சுழல்கிற, (வினை) விழிகளையுருட்டிப்பார், சாய்த்துப்பார். |
goggles | பாதுகாப்புக் கண்ணாடி, வலைக்காப்புடைய வண்ணமூக்குக் கண்ணாடி வகை, ஆட்டு நோய் வகை. |
goggle-eyed | முட்டைக் கண்ணுடைய, பெந்தை விழியுடைய, திருகு விழியுடைய, விழிசுழல்வுடைய. |
snow-goggles | மலை ஏறிகளின் பனி ஒளிவீச்சுக்காப்பான கறுப்பு மூக்குக்கண்ணாடி. |