give
translation and definition "give", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
give | இழைவு, தொய்வு, நீண்டு கொடுத்துச் சுருங்கும் இயல்பு, விட்டுக்கொடுப்பு, (வினை) தா, கொடு, பரிசாக அளி, இரவலர்க்கு ஐஸ்ம் கொடு, விலைக்குக் கொடு, செலவழி, வீணாக்கு, மணஞ்செய்து கொடு, உடைமை வழங்கு, ஒப்புவி, துற, மரபுரிமையாக விட்டுச்செல், விளைவித்து உதவு, பயனாக வழங்கு, செயல் உதவு, ஆட்படுத்து, ஈடுபடுத்து, தெரிவி,. அறிவி, இசைவளி, வாய்ப்பளி, வசதிசெய்து கொடு, இணக்கமளி, சலுகையளி, தருவித்துக் கொடு, தேடிக்கொடு, ஏற்படுத்திக் கொடு, தோற்றுவி, காட்டு, குறித்துக்காட்டு, செலுத்து, இடங்கொடு, விட்டுக்கொடு, தொய்வுறு, விழு, தகர், தளர்வுறு, தளர்ந்திறு, கரை, சுருங்கு, திற. |
given | கொடுக்கப்பட்ட, குறிப்பிடப்பட்ட, மனம் பற்றிய நிலையுடைய, பழகி அடிமைப்பட்டுவிட்ட, ஏற்றுக்கொள்ளப்பட்ட. |
giver | கொடுப்பவர், கொடையாளி. |
ogive | அலைவெண் குவிவு வளைகோடு ஒேகைவ் ேவளைகோடு |
accord | கொடு அளி ஒத்துக் கொள் இசைவு, உடன்பாடு இணக்கம் தன்னிச்சையாக அதன் விளைவாக, எனவே, அக்காரணத்தால், ஆகையால் கூறியாங்கு பொருத்தம் இசைவு தானாக, இயல்பாக ஏகமனதாக இணங்க பொருந்துகிற, ஒத்திசைவான ஒத்த, ஏற்ற, உடன்பாடான, பொருத்தமுள்ள பொருத்தம் இணக்கம் இசைவு ஒத்த தன்மை. |
Verb Forms
Present Tense | Past | Past Participle | Present Participle | Tamil Meaning |
---|---|---|---|---|
Give | Gave | Given | Giving |