girdle
translation and definition "girdle", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
girdle | அரைக்கச்சை, அரைஞான், ஒட்டியாணம், கச்சை போல் சூழ்ந்துள்ள பொருள், (உள்.) கைகால்களைத் தாங்கும் என்புவளையும், பட்டை வளையம், பட்டை அகற்றுவதனால் மரத்தைச் சுற்றி ஏற்படும் வளையம், ஒளிபிறங்கும்படி பட்டை தீட்டப்பட்ட மணிக்கல்லின் விளிம்பு, (வினை) கச்சையினால் கட்டு, வட்டமாகச் சூழ்ந்துகொள், மரத்தைச் சுற்றிப்பட்டையகற்றி வளையமிட்டு மரத்தின் புதுவளர்ச்சி ஊக்கு. |
engirdle | சூழ அமை, சூழ்ந்திரு, சுற்றி வளை. |
limb girdle | அவயவவளையம் |
girdle, ring | வளையம் |
breast-girdle | மார்பு எழும்பு வளையம். |