Sponsored Links

ghost

translation and definition "ghost", tamil lexicon

WordTamil Definition
ghostஆவி, கடவுளின் தூய ஆவி, ஆன்மா, பேய், பேய் உரு, பேய்த்தோற்றம், நிழலுருவம், பொய்த்தோற்றம், உருவெளிக்காட்சி, நலிந்து மெலிந்தவர், எலும்புக்கூடு, உள்ளீடற்ற பொருள், சாரமற்ற பொருள், வெற்றுரு வரை, நிழற்பண்பு, சாயல், உருவரைத் தடம், கூலிக் கலைஞர், தொலை நோக்கிக் கண்ணாடி வில்லையின் கோளாறு காரணமாகத் தோறறும் ஒளிப்பட்டை அல்லது இரட்டித்த அடையாள அலையுடன் பின் அலை கலப்பதால் ஏற்படும் இரட்டைத் தோற்றக் குளறுபடி.
ghostlyபேய்த்தோற்றமுள்ள, ஆவி சார்ந்த, உடற்பண்பற்ற, ஆன்மிக, சமயம் சார்ந்த.
ghost-wordஎழுத்துப் பிழையாலோ அச்சுப்பிழையாலோ தோன்றி உளதாகப் பாவிக்கப்பட்டு வழக்கிலேற்படும் சொல், போலிச்சொல்.
ghost linesபேய்க்கோடுகள்
corner ghostமூலைஆளி (வழு)