Sponsored Links

gentleman

translation and definition "gentleman", tamil lexicon

WordTamil Definition
gentlemanநற்குடியாளர், படைக்கல உரிமை பெற்றவர், அரசர் முதன்மக்கள் பரிவார உயர்குடியினர், வணிகர் உழவர் உழைப்பாளி ஆகியோரல்லாதவர், ஓய்வு வளம்பெற்ற செல்வர், நாகரிகக் குடிப்பயிற்சிப் பண்பாளர், நாகரிக மரபிணர், நாகரிகர், பொறுப்புணர்ச்சியுடைவர், நன்மகன், பண்பாளர், நயமுடையவர், பெருந்தன்மையர், உணர்ச்சி நயமுடையவர், நாகரிகமாக விளித்தற்குரியவர், நயநாகரிகமாகக் குறித்தற்குரிய ஆடவர்.
ungentlemanlyபண்பாளருக்கு ஒவ்வாத.
gentlemanhoodபெருந்தகைமை, நன்மகன் நிலை.
gentlemanshipபெருந்தகையாளரின் நிலை, நன்மகன் இயல்பு.
gentleman-cadetபடைத்துறைக் கல்லுரி முதிர் மாணவர்.