geminal
translation and definition "geminal", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
geminal | ஓரிடத்த |
bigeminal | இருவரிசைகளாக அடுக்கப்பட்ட. |
trigeminal | முத்திற உணர்வு நரம்பு, இயக்கம்,-உணர்ச்சி-சுவை ஆகிய மூன்றையுந் தூண்டும் மண்டை நரம்பு, (பெயரடை) மும்மடங்கான, முக்கவரான, முத்திற உணர்வு நரம்பு சார்ந்த. |