Sponsored Links

gb

translation and definition "gb", tamil lexicon

WordTamil Definition
gbGiga Byte: என்பதன் குறுக்கம்: கிகா பைட்டு
கிகா பைட்டு giga byte
rugbyரக்பி காற்பந்தாட்டம், ஆடுவோர் பந்தினைத் தூக்கிச் செல்லக்கூடிய காற்பந்தாட்டம்.
bugbaneபூச்சிகளை அண்டவிடாமல் விரட்டும் தன்மை வாய்ந்த செடிவகை.
bugbearஅச்சுறுத்தி, பூச்சாண்டி, (பெ.) அச்சுறுத்துகிற.
dogbaneநாய்களைக் கொல்லும் நச்சுச்செடி வகை.