gather
translation and definition "gather", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
gather | ஆடைத்திரைவு, ஊடு நுலிழுப்பதனால் பெறப்படும் ஆடைச் சுருக்கம். (வினை) திரட்டு, ஒருங்குகொணர், திரள்வுறு, ஒருங்கு கூடு, கூட்டமாகக் கூடு, ஈட்டிச்சேர், பொருள் திரட்டிக் குவி, அறுவடையில் விளைவாகப் பெறு, இணைந்து மிகுதியாகு, ஆற்றல் முதலியவற்றை வரவழை, மீளப்பெறு, ஊடுநுலிழுத்து ஆடை திரைவி, மலர்கொய்து சேர், பறி, நிலத்திலிருந்து பொறுக்கியெடு, சிதறியவற்றைச் சேர்த்துக்குவி, திரட்டிக்குவி, சீழ் கட்டியாகி வீங்கு, மொத்தையாகு, உய்த்தறி, அனுமானி, அறியப்பெறு,திரண்டெழு, நெருக்கடிநிலையை அடை. |
gathers | கொய்சகமாக்கப்பட்ட அல்லது இழுத்துச் சுருக்கப்பட்ட ஆடையின் பகுதி. |
gatherer | திரட்டுபவர், குவிப்பவர், பறிப்பவர், கண்ணாடி செய்தொழில் வகையில் ஊதுகுழலின் முனையில் உருகு குழம்பைத் தோய்த்தெடுப்பவர். |
upgather | ஒன்று திரட்டு. |
gathering | சேகரிப்பு, சீழ் கொண்ட வீக்கம், மக்கள் திரள், கூட்டம். |
Verb Forms
Present Tense | Past | Past Participle | Present Participle | Tamil Meaning |
---|---|---|---|---|
Gather | Gathered | Gathered | Gathering |