Sponsored Links

garter

translation and definition "garter", tamil lexicon

WordTamil Definition
garterகாலுறையைக் கட்டும் இழைக்கச்சை, (வினை) கால் உறையை இழைக்கச்சையினாற் கட்டு.
garter-snakeநெடுவரியுடைய நஞ்சற்ற வட அமெரிக்க பாம்புவகை, கறுப்புச் சிவப்பு வளையங்களையுடைய தென் ஆப்பிரிக்க நச்சுப்பாம்பு வகைகளில் ஒன்று.
garter-stitchஎளிய முறைத் தையல் வகை, எளிய குறுக்குத் தையல் முறை.