gall
translation and definition "gall", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
gall | காழ்ப்பு, கொப்புளம,் கரணை,திரட்சி, முடிச்சி |
galley | ஒரே தளமுள்ள தட்டையான தாழ்ந்த கப்பல் அடிமைகளாலும் குற்றவாளிகளாலும் துடுப்புகளினால் தள்ளிச் செலுத்தப்படுங் கப்பல், பண்டைய கிரேக்கரின் அல்லது ரோமபுரியினரின் பெரிய படகு, கப்பலில் சமையலறை, அச்செழுத்துக்கள் அடுக்கும் நீண்ட தட்டு. |
gallon | 'காலன்' நீர்மப்பொருள்கள் கூலவகைகள் முதலியவற்றைக் கணிக்கும் முகத்தலளவைக்கூறு. |
Tap up | Approach a footballer illegally to get them to change teams |