Sponsored Links

ga

translation and definition "ga", tamil lexicon

WordTamil Definition
gayமகிழ்ச்சி நிரம்பிய, களிப்புடைய, கிளர்ச்சி வாய்ந்த, கவலையற்ற, விளையாட்டு விருப்பமுள்ள, ஒழுக்கக் கட்டற்ற, ஒழுக்ககேடான, ஒளிர்வுடைய, வண்ண வளப்புடைய, பகட்டழகுடைய.
gabபிதற்றுரை, உளறல், பொருளில் உரை.
gapஇடைவெளி
gasவளி, ஆவி, காற்றுப்போன பொருள், வடிவளவின்றி இயல்நிலையில் வெற்றிடம் பரவல்ல நிலையுடைய பொருள், நிலக்கரி வளி, எரி வளி, எரிவளிக்கீற்று, சுரங்க நச்சுவளி, போர்த்துறை நச்சுப்புகை, வளி விளக்கு, கல்லெண்ணெய், புகைக் கூண்டுக்குரிய நீரக வளி, நகைப்புவளி, உணர்வகற்றியாகப் பயன்படுத்தப்படும் வெடிய உயிரகை வளி, வெற்றுரை, வீம்புரை, போலியுரை, வெற்றுச்சொல்லாடல், (வினை) அறைக்கு வளிவாய்ப்பு வழங்கு, ஊர்திப்பெட்டிக்கு வளிவசதி வளி, எதிரிமீது நச்சுப்புகை வீசு, எதிரி நிலமீது நச்சுப்புகை பரப்பு, நச்சுப்பதுகைமூலம் நச்சூட்டு, வெற்றுரையாடு, தற்பெருமை பேசு.