Word | Definition |
---|---|
gatehouse | (க,க) நுழைவாயிற் கட்டிடம், பூங்காமனை, நகர வாயில்மீதாக அமைவுறும் சிறைக்கூடம். |
gate-keeper | வாயிலோன், வாயிற்காவலன், வண்ணத்துப்பூச்சி வகை. |
gate-meeting | நுழைவுக்கட்டண வாயிலிடம். |
gate-money | நுழைவுத் தொகை. |
gate-post | வாயிற்படிக் கம்பம், கதவு மாட்டப்பெறுகிற அல்லது மூடப் பெறுகிற கம்பம். |
gate-tower | வாயிற்கோபுரம், நுழைவாயில் தூபி. |
gateway | நுழைவாயில், நுழைவாயிலண்டையிலுள்ள கட்டுமானம். |
gateway | நுழைவாயில் |
gateway | நுழைவி |
gateway | நுழைவாயில் |