fundamental
translation and definition "fundamental", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
fundamental | அடிப்படை |
fundamentals | அடிப்படை விதிகள், மூலாதாரக் கூறுகள், அமைப்பின் அடிப்படைத் தத்துவங்கள். |
fundamentalism | மாறா மரபேற்புக்கோட்பாடு, விவிலிய நுலிற் கூறப்பட்டதை அப்படியே ஏற்றுக்கொள்ளும் கோட்பாடு. |
fundamentalist | மாறா மரபேற்புக்கோட்பாடு, விவிலிய நுலிற் கூறப்பட்டதை அப்படியே ஏற்றுக்கொள்ளும் கோட்பாட்டாளர்கள். |