fun
translation and definition "fun", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
fun | வேடிக்கை விளையாட்டு, கேளிக்கை, விகடம், நகையாட்டம், கோமாளித்தனம். |
fund | நிதி, ஏமவைப்பு, மூல முதல், வேண்டும்போது எடுப்பதற்குரிய மூலரநிதிக் குவை, ஒதுக்கு நிதி, குறிப்பிட்ட நோக்கத்துக்காக ஒதுக்கி வைக்கப்பட்ட பணக் குவை, சேமிப்பு நிதி, நிதிவளம், (வினை) நிலவர வைப்புமுதலாக மாற்று, மூலநிதியில் இடு, அரசியல் சேமநிதியில் முதலீடுசெய், சேமி, திரட்டி வை. |
funk | அச்சம், கோழை, (வினை) அஞ்சிப் பின்வாங்கு, கோழைத்தனங் காட்டு, வேலை செய்யாது தட்டிக்கழி, பணி தவிர்க்கச் சூழ்ச்சி செய். |
funds | பணவசதிகள். |
fungi | பூசணங்கள் |