Sponsored Links

fringe

translation and definition "fringe", tamil lexicon

WordTamil Definition
fringeஓரம், புற எல்லை, விளிம்பு, நுல் தொங்கல், இழை விளிம்பு, ஓர இழைவரிசை, ஓரப்பட்டை, கரை, தனிக்கரையிணைத்த ஓரம், சுற்றுக்குடுமி, நெற்றிமீது கவிந்து நிற்கும் விளிம்புக் குறுமயிர் வரிசை, உயிரினங்களின் உறுப்போர மயிர்க்கற்றை, செடியினங்களின் உறுப்புக்கொடிகளிலுள்ள இழைக்கற்றை, முற்றிலும் மழித்து ஓரத்தில் மட்டும் வளர விடப்படும் தாடி, (வினை) ஓரத்தை குஞ்சங்களினால் அணி செய், ஓரக்கரை அமை,நுல் தொங்கல் இழை, சுற்றிலும் ஓரம் கட்டு, ஓரப்பட்டை இணை, ஓரமாய் அமைவுறு.
befringeஓரங்களில் குஞ்சமிட்டு ஒப்பனைசெய்.
infringeமீறு, கீழ்ப்படிய மறு, வரம்பு கட, சட்டம், ஒப்பந்தம் வாக்கு, ஆகியவற்றுக்கு மாறாக நட.
refringentஒளிமுறிபொருள்
wedge fringeஆப்புவிளிம்பு