Word | Tamil Definition |
---|
french | பிரஞ்சுமொழி, (பெ.) பிரான்சுநாடு சார்ந்த, பிரான்சு நாட்டு மக்களை சார்ந்த, பிரான்சு நாட்டு மக்களின் பண்புளையுடைய. |
frenchy | பிரான்சுநாட்டவரை குறித்த ஏளனக் குறிப்புச் சொல், (பெ.) மிகைப்பட்ட பிரஞ்சு பாணியடைய, பிரஞ்சு பழக்கவழக்கங்களையுடைய. |
frenchman | பிரான்சுநாட்டுக் குடிமகன், பிரான்சு நாட்டிற் பிறந்தவன். |
frenchify | பிரான்சுநாட்டின் மொழி-பண்பு ஆகியவற்றின் உருவங்கொடு, பிரான்சு நாட்டு மக்கள் போலாகு, பிரான்சு நாட்டினர்போல் நட, பிரான்சுநாட்டுப் பாணியூட்டு, பிரான்சுநாட்டுப் பாங்கு மேற்கொள். |
frenchless | பிரஞ்சுமொழி தெரியாத. |