Sponsored Links

freight

translation and definition "freight", tamil lexicon

WordTamil Definition
freightசுமை, கப்பற்சரக்கு, பாரம், சரக்கேற்றிக்கொண்டு செல்லுதல், சரக்கேற்றிக்கொண்டு செல்லுதற்காகக் கப்பலை வாடகைக்கு அமர்த்துதல், (வினை) கப்பலிற் சரக்கை ஏற்று, சரக்கு களையும் பிரயாணிகளையும் ஏற்றிச்செல்ல வாடகைக்கு எடு, சரக்குகளையும் ஆட்களையும் ஏற்றிச் செல்லுவதற்காக வாடகைக்கு விடு.
freighterகப்பலிற் சரக்கேற்றபவர், சரக்கேற்றதற்காகக் கப்பலை வாடகை ஒப்பந்தம் செய்பவர், உள்நாட்டுக்கு ஏற்றிச்செல்லச் சரக்குகளை வாங்கி அனுப்பும் பொறுப்பேற்பவர், சரக்கேற்றும் கப்பல், சரக்கேற்றிச் செல்லும் விமானம்.
freightageகப்பல் சரக்குத் தொகுதி, கப்பலிற் சரக்கேற்றிச் செல்லுவதற்கான கட்டணம், கப்பலில் சரக்கேற்றுதல், சரக்கேற்றிச் செல்வதற்காகக் கப்பலை வாடகு அமர்த்துதல்.
dead-freightதெண்டச்சத்தம், கப்பலை வாடகைக்கு எடுத்துக்கொண்டு அழ்ன் நிறைய சரக்கு போடாதவர் அழ்ன் வெற்றிடத்துக்காகச் செலுத்தும் பணம்.
affreightmentகப்பலை வாடகைக்கு எடுத்தல்.