Sponsored Links

freeze

translation and definition "freeze", tamil lexicon

WordTamil Definition
freezeபனி உறையும்ம நிலை பனிஉறைபருவம், பணி உறைபருவ வருகை, கூலிவகையில் ஒரு நிலை அறுதிப்பாடு, (வினை) பனிக்கட்டியாக இறுகச்செய், உறை, பனிக்கட்டியாகு, பனிக்கட்டியால் மூடப்பெறு, பனிக்கட்டியாக மாறு, குளிரால் இறுகச்செய், குளிரால் இறுகு, குளிரால் விறைப்பாகு, பனிக்கட்டியால் இறுகு, உறைதட்ப நிலையிலிரு, அச்சத்தால் நடுக்குறுத்து, ஊக்கங்கெடச் செய், கிளர்ச்சி ஒடுக்கு, செயலறச்செய், இறைச்சி முதலியவற்றைக் குளிர்பாதுகாப்பு முறையால் கெட்டுப்போகாமல் பாதுகாத்து வை, விலையை ஒருநிலைப்படுத்து, ஊதியத்தை நிலவரப்படுத்து.
freezerஉறையவகும் துணைக்கருவித்தொகுதி, உறையும் பொருள்.
freeze-outமுதலிழந்த உடனே ஒவ்வொரு ஆட்டக்காரராக விலகிவிடும் சீட்டாட்ட வகை.
Freeze upBe blocked with ice
Stop working because the parts of a machine won't move
When a computer stops working
Be paralysed with fear
Freeze outShut out or exclude by unfriendly treatment
Force to retire or withdraw from membership, a job, etc

Verb Forms

Present TensePastPast ParticiplePresent ParticipleTamil Meaning
FreezeFrozeFrozenFreezing