freckle
translation and definition "freckle", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
freckle | தோலில் இலேசான தவிட்டுநிறமுள்ள புள்ளி, பொட்டு, (வினை) தோலில் இலேசான தவிட்டுநிறமுள்ள புள்ளிகளாற் கறைப்படுத்து, பொட்டுக்களையுடையதாகு. |
freckles | மங்கற்புள்ளி |
freckle leafspot | குறுணை இலைப்புள்ளி |
freckle eye leaf spot | குறுணை நோய் |