Sponsored Links

frank

translation and definition "frank", tamil lexicon

WordTamil Definition
frankகடிதத்தைச் செலவின்றி அனுப்பும் உரிமை உடையவரது கையெழுத்து, கட்டணமின்றடிக் கடிதம் அனுப்பும் உரிமை உடையவரது கையெழுத்துத் தாங்கிய உறை, (வினை) கட்டணமின்றி அனுப்பும் உரிமையின்படி கடித மீது கையெழுத்திடு,கடிதத்தைக் கட்டணமின்றி அனுப்பு, கட்டணமின்றி ஊர்தியில் இட்டுச்செல், மேலே கட்டணம் செலுத்தும் கடமையிலிருந்து விடுவி, தங்குதடையற்ற சமுதாய ஊடாட்ட உரிமை வழங்கு, தாராளமாகப் போகவரவாய்ப்பு வழங்கு.
franklinசிறு நிலக்கிழார், 14, 15-ஆம் நுற்றாண்டு களிற் பண்ணை நிலைக்குட்படாத சிற தனி உரிமையாளர்.
frankliniteபிரங்கிலினைற்று
frankliniteபிராங்கிளினைற்று
frankensteinதான் படைத்த பொருளால் தனக்கே தொல்லையும் அழிவும் தேடிக்கொள்பவர்.