Sponsored Links

fox

translation and definition "fox", tamil lexicon

WordTamil Definition
foxசூழ்ச்சிக்காரன், நரி, கபடி, வடக்கு விண்மீன் குழுவினுள் ஒன்று, (வினை) தந்திரமாகச் செயலாற்று, கபடம் பண்ணு, ஏமாற்று, சுவடிப்பக்கங்கள் முதலியவற்றில் சாம்பல் நிறப்புள்ளிகளிட்டு நிறத்தோற்றமாற்று.
foxyநரிபோன்ற, நரிகளுக்குரிய, தந்திரமான, செம்பழுப்பு நிறமான, பூஞ்சனம் முதலியவற்றால் சேதப்படுத்தப்பட்ட.
foxedசுவடிகள் வகையில் உருவழிந்த, புள்ளிகள் விழுந்த, மதுமயக்கமுள்ள.
dogfoxஆண் நரி.
foxingகபடியின் செயல்.