foul | வெறுக்கத்தக்க செய்தி, தீமை, மோதல், முறை தவறிய ஆட்டம், (பெ.) அருவருக்கத்தக்க, புலன்களுக்கு வெறுப்புத்தருகிற, கடுவெறுப்பூட்டுகிற, உருக்குலைவான, முடைமநாற்றம் வாய்ந்த, துப்புரவு கெட்ட, காற்று-நீர்ச் சூழல் வகையில் நச்சுப்பட்ட, அழுக்கடைந்த, கறைபடிந்த, சேறார்ந்த, குப்பையடைந்த, வண்டலார்ந்த, கப்பலடி, வகையில் சிப்பிகூளமடைந்த, அடைப்புண்ட, சிக்கலான, முடிச்சுவகையில் தாறுமாறான, புயலார்ந்த, மழைமலிந்த, ஓயாத்தூறலான, கேடார்ந்த, பாதகமான, மிக மோசமான, வெட்கக்கேடான, கீழ்த்தரமான, கீழ்த்தர உணர்ச்சி சார்ந்த, கொச்சையான, நேர்மைக்கேடான, ஆட்ட வகையில் முறை, தவறான, மோதலான, பயனற்ற, அற்பமான, (வினை) அழுக்காக்கு, மாசுபடு, கறைபடு, அடைப்புண்டு தடைப்படு, புகைவண்டிப்பாதைப் போக்குவரத்துத் தடைப்படு, நங்கூரத்தைக் கம்பிவடங்களிற் சிக்க வை, சிக்குறு, மோது, குற்றப்படுத்து, இகழ் உண்டுபண்ணு, புகழ் கெடு, (வினையடை) ஆட்ட வகையில் முறை தவறி, மேல் மோதலாக, நேர்மைக் கேடாக, நம்பிக்கைக்கேடாக. |