fortunate
translation and definition "fortunate", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
fortunate | நல்வாய்ப்புடைய, நற்பேறுடைய, பாக்கியஞ்செய்த, செல்வ வளமுடைய, மங்கலமான, நன்னிமித்தமான, அனுகூலமான, நல்லாதரவான. |
fortunately | நல்ல காலமாக, வெற்றியாக. |
unfortunate | அவப்பட்டவர், நலங்கெட்டவர், துரதிட்டம் பிடித்தவர், (பெ.) அவப்பட்ட, ஆகூழில்லாத. |
Trickle down | Pass benefits from economic expansion through the economy to the less fortunate |