formal

translation and definition "formal", tamil lexicon

WordTamil Definition
formalபுற வடிவம் சார்ந்த, புற அமைதி சார்ந்த, புறப் பண்புகளுக்குரிய, இயல்துறைகளில் முறைமைச் சார்புடைய, பொருண்மைச்சார்பு இல்லாத, விதிமுறைக்குரிய, முறையான, ஒழுங்கு முறைக்குரிய, ஒழுங்குமுறை தவறாத, சரியான, பொருத்தமான, வினைமுறைச் சார்பான, சடங்கியல்பு வாய்ந்த, மரபொத்த, நாகரிக ஒழுங்குமுறை சார்ந்த, நடைமுறை ஆசாரமான, புற ஆசாரமான, சம்பிரதாயமான, உள்ளுணர்ச்சியற்ற, விதிமுறை பின்பற்றுகிற விதிமுறை வகையில் மிகு கண்டிப்பான, நெகிழ்வற்ற, நௌிவிழைவற்ற, மரச்சட்டப்பண்புடைய, நடைவிறைப்பான.
informalமுறைப்படி அமையாத, ஒழுங்குமுறை சாராத தனிமுறையான, இயல்பான.
formalinஃபார்மலின்
Call onAsk for help
Visit
Challenge
Ask someone to do something, especially to speak in public. (Formal)
Dickheadகுறியின் தலை