forget
translation and definition "forget", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
forget | மற, புறக்கணி, கவனக்குறைவால் தவறு, தவறுதலால் குறிப்பிடாமலிருந்து விடு, நினைவின்றிச் செயல் தவறு, உணர்விழ, மனத்தினின்று அகற்று, நினைக்காமலிரு, அவமதி, அரசட்டை செய். |
forgetful | மறதியுடைய, மறக்கும் இயல்புடைய, கவனமற்ற ஓராத. |
forgetme-not | மஞ்சள் நிற மையமுடைய நீல மலர்களை உடைய செடி வகை. |
unforgettable | மறக்கமுயடித, நினைவில் நீடித்துத் தங்குகிற. |
self-forgetful | தன்னலம் மறந்த. |
Verb Forms
Present Tense | Past | Past Participle | Present Participle | Tamil Meaning |
---|---|---|---|---|
Forget | Forgot | Forgotten | Forgetting |