forest
translation and definition "forest", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
forest | காடு காடு |
forestay | முன்தலைப்பு வடம், பாய்மரத்தின் முற்பகுதியைத் தாங்குதற்காகத் தலைப்பிலிருந்து அடிவரை செல்லும் பாய்மரக் கயிறு. |
forester | காடு பாதுகாவலர், வளர் மரங்களைக் கவனிப்பவர், காடு வாழ்நர் சங்கம் என்ற முற்கால நிறுவன உறுப்பினர், காட்டில் வாழ்பவர், காட்டில் வாழ்வது, இங்கிலாந்திலுள்ள மட்டக்குதிரை, விட்டில் வகை. |
reforest | மீட்டுங் காடாக்கு. |