fore
translation and definition "fore", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
fore | முற்பகுதி, கப்பலின் முன்புறம், (பெ.) முன்புறமுள்ள, (வினையடை) முன்னால், முன்னிலையில். |
afore | ஏற்கனவே, முன்னதாக, முன்பாக, முன்னால். |
forel | கணக்குப் புத்தகங்களுக்குப் மேலுறையாகப் போடப்படும் தோல் தாள். |
before | முன்னிலையில் முற்பட முந்தி முன்னாட்களில் முன்பு |
abroad | வெளிநாடுகட்கு வெளிநாடுகளில் அந்நிய நாடுகளில். |