fond
translation and definition "fond", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
fond | அன்புள்ள, நேசிக்கிற, காதல் கொண்டுள்ள, விருப்பமான, பற்று மீதூர்ந்த, அளவு மீறிய அன்பு கொண்ட, மடமையாக எதையும் நம்புகிற, பற்றால் மடமையார்ந்த. |
a fond | முற்ற, முழுக்க, அடிவரையில். |
fondle | கொஞ்சு, தடவிக்கொடு, அன்பாகத் தழுவு, அன்புகாட்டு, காதல் நடவடிக்கையில் ஈடுபடு, காதல் விளையாட்டில் ஈடுபடு. |
fondant | தின்பண்ட வகை, மிட்டாய் வகை. |
warlike | போரார்வமிக்க வீரமான போர்த்திறம் வாய்ந்த |