Word | Tamil Definition |
---|
folding | மடிப்பு, பின்னல், (மண்.) அழுத்தத்தினால் ஏற்படும் நிலப்படுகையின் மடிப்பு, (பெ.) மடிக்கிற, மடிக்கப் படுகிற. |
unfolding | பட்டியிலிருந்து வெளியேற்றுவிப்பு, (பெ.) பட்டியிலிருந்து வெளியேற்றுவிப்பதற்குரிய வேளை சார்ந்த. |
unfolding | மடிப்பவிழ்வு, திறந்து காட்டுதல், திறத்தல், (பெ.) மடிப்பவிழ்கிற, திறந்துகாட்டுகிற. |
scaffolding | சாரக்கட்டு அதல், சாரக்கட்டு, சாரக்கட்டுக்கு வேண்டும் பொருள்கள், ஓவியர் நிலைச்சட்டம், தூக்குமேடைக்குரிய பகுதிகள், காட்சிமேடை, பார்வையாளர் மேடைக்கட்டு, கூண்டுச்சட்டம், மேடைச்சட்டம் மீது காட்சி வைப்பு, தூக்கி நிறுத்தல், பணிகாப்பு. |
fan folding | விசிறி மடுப்பு |