Sponsored Links

flute

translation and definition "flute", tamil lexicon

WordTamil Definition
fluteகுழல், புல்லாங்குழல், இசைக்கருவியில் குரலோசை எழுப்பும் அழுத்து கட்டை, தூண் முதலியவைகளில் செதுக்கப்படும் செங்குத்தான வரிப்பள்ளம், திரைச்சிலை நெசவுத்தறியின் ஓடம், (வினை) குழலுது, குழலோசை எழுப்பும் வகையில் சீழ்க்கையடி, குழலிசைக் குரலிற் பேசு, தூணில் செங்குத்தான நீள்வரிப்பள்ளமிடு.
flutedதூணில் செங்குத்தான வரிப்பள்ளங்களினால் ஒப்பனை செய்யப்பட்ட.
flutesபீலிகள்
nosefluteசயாம் நாட்டினராலும் பீஜி மக்களாலும் மூக்கால் ஊதப்படும் இசைக்குழல் வகை.
octave-fluteபுல்லாங்குழல் மேற்பாலைக்கட்டை.