flower
translation and definition "flower", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
flower | பூ |
flowery | மலர்கள் நிறைந்த, மலர்களால் ஒப்பனை செய்யப்பட்ட, அழகொப்பனை வாய்ந்த சொல்நயமிக்க, புகழ்ச்சி நயமிக்க, அணிகள் மலிந்த, அணிநயங்கனிந்த. |
flowers | (வேதி.) ஆவியுறை பதங்கமான தூள், புளிப்பேறுவதனால் உண்டாகும் நுரை, சொல்லணி, நடையணி. |
flowerer | பூக்குஞ் செடி, மலர்ச்செடி, பூத்தையல் வேலை செய்பவர். |