flourish | செழுமை, கஞ்சக்கருவிகளின் திடீர் ஆரவார முழக்கம், இசைவண்ணப்பாடல், உடனடியாக முகப்பிடைப்பகுதி இயற்றி இணைக்கப்பட்ட இசைப்பாடல் முழக்கம், கைவீச்சு இயக்கம், படைக்கலச் சுழற்சி வீச்சு, பகட்டணி நயமிக்க சொன்னடை, அலைவீச்சுநய அணியுடைய கையெழுத்து, அலைவீச்சணியுடைய எழுத்துரு, (வினை) வளங்கொழி, வெற்றிமேல் வெற்றிபெறு, தழைத்தோங்கு முற்போக்கடை, வளம்பட வாழ், கட்டிளமைப் பருவத்தில் வாழ்வுறு, செயற்பட வாழ், வீச்சணியெழுத்து எழுது, வண்ண அணிநயம்பட பேசு, அணிநயம் மல்க எழுது, கைகால்களைச் சுழற்றி வீசு, படைக்கலங்களை ஆரவாரமாகச் சுழற்றிக் காட்டு, கற்பனைத்திறம் காட்டி முகப்புரை இணைத்து இசைப்பாடல் பாடு. |