florid
translation and definition "florid", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
florid | பூவளமிக்க, பூவொத்த, பூவனப்புடைய, பகட்டொளி வண்ணம் வாய்ந்த, செக்கச்சிவந்த மலர்களால் அணிசெய்யப்பட்ட, மலர்போன்ற உருவரை ஒப்பனை செய்யப்பெற்ற, கலை இசைத்துறைகளில் நயவளமார்ந்த, இலக்கியத்துறையில் அணிவளமிக்க. |
florida | அமெரிக்க ஐக்கிய அரசுகளுள் ஒன்று. |