flock
translation and definition "flock", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
flock | மக்களின் கூட்டம், ஓரின விலங்கின் திரள், இணைந்து உண்ணும் பறவைத்திரள், உருங்குசெல்லும் புட்குழாம், ஆட்டுமந்தை, மாட்டுமந்தை, ஈட்டம், கணம், கிறித்தவத்திருக்கூட்டம், குழந்தைகள் கொண்ட குடும்பம், மாணவர்குழாம், (வினை) கூடு, திரள். |
flock-bed | கம்பளி மயிர்க்கழிவு அல்லது கிழிந்த துணிகள் திணிக்கப்பெற்ற படுக்கை. |
flockmaster | ஆட்டுக்பண்ணையாளர். |
flock-paper | பசைதடவிக் கம்பளிமயிர்த்திரள் தூவப்பெற்றுள்ள சுவர்த்தாள். |