Word | Tamil Definition |
---|
flip | சுளீரென்ற இலேசான அடி, விரல் நொடி, தூண்டும் அடி, சவுக்குச் சொடுக்கு, (வினை) சுண்டிவிடு, விரலால் நொடித்து இயக்கு, விரலால் மெல்லத்தட்டு, இலேசாக அடி, சுண்டிச்செலுத்து. |
flipper | ஆமை-கடற்பறவை வகைகளில் நீந்துதற்குப் பயன்படு உறுப்பு. |
flippant | வம்பளக்கிற, கருத்து உறுதியற்ற, ஆழ்ந்த சிந்தனையற்ற, கவளையற்ற, பொறுப்பற்ற, முக்கியமானவற்றையும் இலேசாகக் கருதுகின்ற, மட்டுமதிப்பற்ற. |
egg-flip | முட்டையோடு புளித்தமாநீர் திராட்சைச் சாறு வெறியம் பால் முதலிய வற்றைச் சேர்த்துச் சர்க்கரையிட்டுச் செய்த குடிவகை. |
Flip off | Extend your middle finger as a gesture of contempt |