flax
translation and definition "flax", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
flax | ஆளிவிதை |
flaxy | சணல்போன்ற, சணலின் வண்ணச்சாயலுடைய. |
flaxen | சணலாலான, சணல்சார்ந்த, தலைமயிர்வகையில் செம்மை செய்யப்பட்ட சணல் போன்ற நிறமுடைய, இலேசான பழுப்பு மஞ்சள் வண்ணமான. |
toadflax | ஆளிவிதைச் செடிவகை. |